அரியலூரில் கொரோனாவுக்கு 6 பேர் சிகிச்சை

அரியலூரில் கொரோனாவுக்கு 6 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

Update: 2022-10-15 19:13 GMT

அரியலூர் மாவட்டத்தில் நேற்று கொரோனாவிற்கு யாரும் பாதிக்கப்படவும் இல்லை. சிகிச்சையில் இருப்பவர்களில் யாரும் குணமாகவும் இல்லை. மாவட்டத்தில் தற்போது 6 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் மாவட்டத்தில் இன்னும் 91 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்