ஒரே நாளில் 54 பேருக்கு கொரோனா

ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஒரே நாளில் 54 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2022-07-10 16:31 GMT

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவல் மீண்டும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 54 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டனர்.

மாவட்டம் முழுவதும் 271 பேர் அரசு, தனியார் ஆஸ்பத்திரிகளிலும், அவரவர் வீடுகளிலும் தங்களை தனிமைப்படுத்தி சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தொற்று பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்