மது விற்ற 5 பேர் கைது

மது விற்ற 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-12-01 19:30 GMT

கரூர் மாவட்ட மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்மா தலைமையிலான போலீசார் பல்வேறு பகுதிகளில் தீவிர சோதனை செய்தனர். அப்போது சட்டவிரோதமாக மது விற்றதாக 5 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த 46 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், 6 லிட்டர் கள்ளும் கைப்பற்றப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்