மது விற்ற 5 பேர் கைது

மதுவிற்ற 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-05-30 17:30 GMT

மொரப்பூர்:

கம்பைநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மது விற்ற கெலவள்ளி பகுதியை சேர்ந்த ரஞ்சித் (வயது 37), குண்டல்பட்டி சண்முகம் (45), வெதரம்பட்டி காலனி அசோக்குமார் (42), மோட்டூர் தில்லைக்கரசி (48), கோபிநாதம்பட்டி செல்வி (60) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 118 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்