எஸ்எஸ்எல்சி தோ்வில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 5 அரசு பள்ளிகள் உள்பட 46 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 5 அரசு பள்ளிகள் உள்பட46 பள்ளிக்கூடங்கள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.

Update: 2023-05-19 18:45 GMT

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதிய 226 பள்ளிகளில் 46 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. இதில் 5 அரசு பள்ளிகள், 41 தனியார் பள்ளிகள் அடங்கும். 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளிக்கூடங்கள் விவரம் வருமாறு:-

அரசு பள்ளிகள்

1. கள்ளக்குறிச்சி அரசு மாதிரி பள்ளி

2. செங்குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளி

3.மூரார்பாது அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளி

4.மாத்தூர் அரசு உயர்நிலைப்பள்ளி

5.வேங்கூர் அரசு உயர்நிலைப்பள்ளி

தனியார் பள்ளிகள்

1.கள்ளக்குறிச்சி ஏ.கே.டி. நினைவு உயர்நிலைப்பள்ளி

2.கள்ளக்குறிச்சி மவுண்ட் கார்மெல் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளி

3.கள்ளக்குறிச்சி செயின்ட் மேரிஸ் மெட்ரிக்குலேஷன் பள்ளி

4.தச்சூர் ஸ்ரீபாரதி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி

5.இந்திலி டாக்டர் ஆர்.கே.எஸ்.மாஸ்டர்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி

6.பங்காரம் பாரதி உயர்நிலைப்பள்ளி

7.வடக்கனந்தல் வான்மதி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி

8.எடுத்தவாய்நத்தம் வான்மதி மெட்ரிக்குலேஷன் உயர்நிலைப்பள்ளி

9.ராயப்பனூர் மகாகவி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி

10.அம்மையகரம் குறிஞ்சி மேல்நிலைப்பள்ளி

11.அம்மையகரம் ஜீவன் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளி

12.ஆலத்தூர் காஞ்சனா தேவி மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளி

13.சங்கராபுரம் நியூ பவர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி

14.சோழம்பட்டு விவேகானந்தா மேல்நிலைப்பள்ளி

15.உளுந்தூர்பேட்டை ரவுலத்துல் ஜன்னத் ஓரியண்டல் உயர்நிலைப்பள்ளி

16.மையனூர் குழந்தை இயேசு உயர்நிலைப்பள்ளி

17.அத்திப்பாக்கம் செயின்ட் ஆண்டனி மெட்ரிக்குலேஷன் பள்ளி

18.வடபொன்பரப்பி சர்வோதயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி

19.பொருவலூர் செயின்ட் மேரிஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி

20.நயினார்பாளையம் பாலன் பாலமந்திர் மெட்ரிக் உயர்நிலைப்பள்ளி

21.மாத்தூர் ஸ்ரீவெங்கடேஸ்வரா மெட்ரிக்குலேஷன் பள்ளி

22.ஆலத்தூர் ஜி.எஸ். மெட்ரிக்குலேஷன் பள்ளி

23.நெடுமானூர் பாரதி மெட்ரிக்குலேஷன் பள்ளி

24.எடுத்தவாய்நத்தம் மாஸ் மெட்ரிக்குலேஷன் பள்ளி

25.திருக்கோவிலூர் ஸ்ரீ ஞானானந்தா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி

26.ஓமலூர் ஸ்ரீ மாருதி வித்யா ஸ்ரீராம் மெட்ரிக் பள்ளி

27.சந்தைப்பேட்டை ஸ்ரீ சாய் வித்யாலயா மெட்ரிக் பள்ளி

28.ஆவி கொளப்பாக்கம் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிக்குலேஷன் பள்ளி

29.குலதீபமங்கலம் நியூ வித்யா மந்திர் மெட்ரிக்குலேஷன் பள்ளி

30.வானாபுரம் ரமணா மெட்ரிக்குலேஷன் பள்ளி

31.உளுந்தூர்பேட்டை பியூலக் மெட்ரிக் உயர்நிலைப்பள்ளி

32.திருநாவலூர் ஈஷா வித்யா மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளி

33.ஷேக் உசேன்பேட்டை பட்டர்பிளை மெட்ரிக்குலேஷன் பள்ளி

34.எலவனாசூர்கோட்டை ஸ்ரீவிநாயகா மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளி

35.பாடூர் வேதாந்தா மெட்ரிக் உயர்நிலைப்பள்ளி

36.ஓடையனூர் சோபியா ஜெயின் மெட்ரிக் பள்ளி

37.எலவனாசூர்கோட்டை பாரத மெட்ரிக்குலேஷன் பள்ளி

38.மேல்நிலவூர் குட்ஷெப்பர்டு உயர்நிலைப்பள்ளி

39.கள்ளக்குறிச்சி வித்யா லட்சுமி உயர்நிலைப்பள்ளி

40.சேந்தமங்கலம் எஸ்.எஸ்.பி. மேல்நிலைப்பள்ளி

41.உளுந்தூர்பேட்டை எஸ்.ஆர். கே.வி.குருகுலம் ரெசிடென்டல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 

Tags:    

மேலும் செய்திகள்