லாலாபேட்டை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, வரகூர் பகுதியை சேர்ந்த தமிழ்ச்செல்வன் (30), ராஜலிங்கம் (45), சங்கர் (48), எம்.புதுப்பட்டி பகுதியை சேர்ந்த அருண்குமார் (37) ஆகியோர் அவர்களது கடைகளில் புகையிலை பொருட்கள் விற்று கொண்டிருந்தனர். இதையடுத்து 4 பேரையும் போலீசாரகைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.