மது விற்ற 4 பேர் கைது

மது விற்ற 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-02-08 18:40 GMT

கரூர் மாவட்ட மதுவிலக்கு போலீசார் மாவட்டத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, மது விற்றதாக பாப்பா (வயது 46), புவனேஸ்வரன் (40), பழனியம்மாள் (63), சேர்மன்துரை (48) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 25 மதுபாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்