மது விற்ற 35 பேர் கைது

மது விற்ற 35 பேர் கைது செய்யப்பட்டனர்

Update: 2022-11-27 21:40 GMT

நெல்லை மாவட்டத்தில் சட்டவிரோத மது விற்பனையை தடுக்க போலீஸ் சூப்பிரண்டு சரவணன் உத்தரவிட்டுள்ளார். இதையொட்டி கடந்த 20-ந் தேதி முதல் நேற்று முன்தினம் வரை போலீசார் மாவட்டத்தில் தீவிர கண்காணிப்பு மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மது பாட்டில்கள் விற்பனையில் ஈடுபட்ட 35 பேரை போலீசார் கைது செய்து 302 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்