மது விற்ற 3 பேர் கைது

நெல்லையில் மது விற்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-10-17 20:03 GMT

நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அவினாஷ்குமார் உத்தரவின்பேரில் போலீசார் நடத்திய சோதனையில் சட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்றதாக டவுன் பகுதியை சேர்ந்த தர்மர் (45), பேட்டையை சேர்ந்த கண்ணன் (48), கே.டி.சி. நகரை சேர்ந்த சண்முகம் (48) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 80 மது பாட்டில்கள் மற்றும் பணம் ரூ.310 பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்