251 திருவிளக்கு பூஜை

கீழப்பாவூர் கோவிலில் 251 திருவிளக்கு பூஜை நடந்தது

Update: 2022-07-28 15:30 GMT

பாவூர்சத்திரம்:

பாவூர்சத்திரம் அருகே உள்ள கீழப்பாவூரில் கோட்டை மாடசாமி கோவில் திருவிழா மூன்று நாட்கள் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு 251 திருவிளக்கு பூஜை நடந்தது. இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டனர். கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

Tags:    

மேலும் செய்திகள்