செங்கல்பட்டில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் 25 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி..!

செங்கல்பட்டில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் படிக்கும் 25 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானது.

Update: 2022-05-06 05:38 GMT
செங்கல்பட்டு,

செங்கல்பட்டில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் படிக்கும்  25 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

லேசான அறிகுறிகள் மட்டுமே உள்ள நிலையில் 25 மாணவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடங்கிய நிலையில் மாணவர்களுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்