தமிழகத்தின் கோரிக்கை ஏற்பு: மத்திய மந்திரி ஜெய்சங்கருக்கு முதல்-அமைச்சர் நன்றி
தமிழகத்தின் கோரிக்கை ஏற்பு: மத்திய மந்திரி ஜெய்சங்கருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி.
சென்னை,
இலங்கை மக்களுக்கு உதவவேண்டும் என்ற தமிழகத்தின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டதற்காக மத்திய மந்திரி ஜெய்சங்கருக்கு நன்றி தெரிவித்து, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
இலங்கை மக்களுக்கு உதவவேண்டும் என்ற தமிழ்நாட்டின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டதற்காக மத்திய வெளியுறவுத்துறை மந்திரி எஸ்.ஜெய்சங்கருக்கு தனிப்பட்ட முறையில் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த மனிதாபிமான செய்கை அனைவராலும் பெரிதும் வரவேற்கப்படும் மற்றும் நாடுகளுக்கு இடையே புரிதல் மற்றும் நல்லுறவை மேம்படுத்த உதவும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். அனைத்து துறைகளிலும் நல்லெண்ணம் வளரட்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.