கல்லூரி ஷிப்ட் முறையில் மாற்றம் ? - அமைச்சர் பொன்முடி தகவல்
கல்லூரிகளில் ஷிப்ட் முறையை மாற்றியமைக்க அரசு பரிசீலித்து வருகிறது என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார் .
சென்னை
கல்லூரிகளில் ஷிப்ட் முறையை மாற்றியமைக்க அரசு பரிசீலித்து வருகிறது என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி சட்டப்பேரவையில் இன்று தெரிவித்துள்ளார் .
பெண் கல்வியை ஊக்குவிக்க காலையில் மாணவிகளுக்கும், மாலையில் மாணவர்களுக்கும் வகுப்புமுறையை மாற்ற அரசு பரிசீலித்து வருகிறது என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்