பள்ளி வகுப்பறையில் ராகிங் - 5 மாணவர்கள் இடை நீக்கம்

வகுப்பறையில் மாணவர்களை ராகிங் செய்த 5 மாணவர்களை தற்காலிக இடைநீக்கம் செய்து, மாவட்ட கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்

Update: 2022-04-26 13:12 GMT
செங்கம்,

செங்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சிலர் சக மாணவர்களை அடித்து நடனமாட சொல்லியும்,  சக மாணவர்களை அடித்தும் ராகிங் செய்த வீடியோ சமூக   வலைதளங்களில்  வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது 

இந்நிலையில் , செங்கம் அரசுப்பள்ளி வகுப்பறையில் மாணவர்களை ராகிங் செய்த ,5 மாணவர்கள் தற்காலிக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் . மாணவர்களை தற்காலிக இடைநீக்கம் செய்து  மாவட்ட கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார் 

மேலும் செய்திகள்