வண்டலூர் பூங்கா விரைவில் சீரமைக்கப்படும் : அமைச்சர் உறுதி
வண்டலூர் உயிரியல் பூங்கா விரைவில் சீரமைக்கப்படும் என வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்
சென்னை,
வண்டலூர் பூங்கா விரைவில் சீரமைக்கப்படும் என வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார் .வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவை ஆய்வு மேற்கொண்ட அவர் ,அதன்பின் செய்தியளர்களுக்கு பேட்டியளித்தார் .
அப்போது அவர் கூறியதாவது ;
வண்டலூரில் சுற்றுச்சுவர் மற்றும் சுவர்களில் பெரும்பாலான பகுதிகள் உடைந்துள்ளது. வண்டலூர் உயிரியல் பூங்கா விரைவில் சீரமைக்கப்படும் என தெரிவித்தார் .