காரைக்குடி - சென்னை எழும்பூர் வழித்தட'பல்லவன்' ரெயில் நேரம் மாற்றம்
காரைக்குடி - சென்னை எழும்பூர் வழித்தட,ரெயில் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது
காரைக்குடி - சென்னை எழும்பூர் வழித்தடத்தில் இயக்கப்படும் பல்லவன் ரெயிலின் (12606) நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது
ஏப்.1 முதல் காரைக்குடியில் இருந்து 'பல்லவன்' ரெயில் காலை 5.30 மணிக்கு புறப்படும் .
மறுமார்க்கமாக சென்னையில் இருந்து மாலை 3.45 மணிக்கு இந்த ரெயில் புறப்படும் எனவும் தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது