திருநள்ளாறு கோவிலில் நடிகர் சிவகார்த்திகேயன் தரிசனம்
திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் நடிகர் சிவகார்த்திகேயன் சாமி தரிசனம் செய்தார்.
திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் நடிகர் சிவகார்த்திகேயன் சாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோவில் சிவாச்சாரியார்கள் பிரசாதம் வழங்கினர்..