ஆம்பூர் நகராட்சி தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் ஒத்திவைப்பு

ஆம்பூர் நகராட்சி தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் ஒத்திவைக்கப்பட்டதாக ஆம்பூர் நகராட்சி தேர்தல் நடத்தும் அலுவலர் ஷகிலா அறிவித்துள்ளார்.

Update: 2022-03-04 07:17 GMT
ஆம்பூர்,

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நகராட்சி தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் ஒத்திவைக்கப்பட்டதாக ஆம்பூர் நகராட்சி தேர்தல் நடத்தும் அலுவலர் ஷகிலா அறிவித்துள்ளார்.

தேர்தல் நடைபெற்ற வளாகத்தின் வெளியே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. திமுகவை சேர்ந்த இரு தரப்பினர் வாக்குவாதம் செய்ததால் தேர்தல் ஒத்திக்கவைக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்