சென்னை ,ராயபுரத்தில் மூன்றடுக்கு கட்டடத்தில் திடீர் தீ விபத்து

ராயபுரத்தில் உள்ள மூன்றடுக்கு கட்டடத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.

Update: 2022-02-17 09:48 GMT

சென்னை ,

சென்னை,ராயபுரத்தில் உள்ள மூன்றடுக்கு கட்டடத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது .கட்டடத்தில் முதல் தளத்தில் மின் கசிவு ஏற்பட்டதால் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது . தீ 2வது தளத்தில் உள்ள ரத்த வங்கிக்கும் 
பரவியதால் அங்கு  பரபரப்பு  ஏற்பட்டது.

இதனை அறிந்த  தீயணைப்புத் துறையினர்  விரைந்து வந்து கட்டடத்தில் சிக்கியவர்களை மீட்டு ,தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள்