தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியின் டெல்லி பயணம் திடீர் ரத்து.!

தமிழக கவர்னர் ஆர்.என். ரவியின் டெல்லி பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.

Update: 2022-02-07 02:10 GMT
கோப்புப்படம்

சென்னை, 

தமிழக கவர்னர் ஆர்.என். ரவி 3 நாள் பயணமாக இன்று காலை டெல்லி செல்ல திட்டமிட்டிருந்தார். 

ஆளுநர் டெல்லி செல்லும் காரணத்தால், சென்னை விமானநிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இந்த நிலையில், கவர்னரின் டெல்லி பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை கவர்னர் மாளிகை தெரிவித்துள்ளது.


மேலும் செய்திகள்