தமிழக கவர்னர் படத்தை செருப்பால் அடிக்க முயன்றவர் கைது
தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியின் படத்தை செருப்பால் அடிக்க முயன்ற தமிழ் விடுதலை புலிகள் கட்சியினை சேர்ந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஈரோடு
நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கு மசோதவை கவர்னர் திருப்பி அனுப்பிய சம்பவம் அரசியல் கட்சியினர் மத்தியில் எதிர்ப்பு ஏற்படுத்தி உள்ளது.
கவர்னரின் இந்த செயலுக்கு பலர் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் ஈரோட்டில் கவர்னர் ஆர்.என்.ரவியின் படத்தை செருப்பால் அடிக்க முயன்ற தமிழ் விடுதலை புலிகள் கட்சியினை சேர்ந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.