கூட்டணிக்கு 8 வார்டுகள் ஒதுக்கீடு காஞ்சீபுரம் மாநகராட்சியில் 43 வார்டுகளில் தி.மு.க. போட்டி

கூட்டணிக்கு 8 வார்டுகள் ஒதுக்கீடு காஞ்சீபுரம் மாநகராட்சியில் 43 வார்டுகளில் தி.மு.க. போட்டி.

Update: 2022-01-31 18:42 GMT
சென்னை,

காஞ்சீபுரம் மாநகராட்சியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியல் வருமாறு:-

வார்டு.1- அஸ்மா பேகம் சாகுல் அமிது, 2-எஸ்.விமலாதேவி, 3-சந்தியா ரவிக்குமார், 4-நிர்மலா பிரகாசம், 5-இலக்கியா சுகுமார், 6-பிரியா குழந்தைவேலு, 7-சித்ரா ராமச்சந்திரன், 8-டாக்டர் சூர்யா சோபன்குமார், 9-ஒய்.மகாலட்சுமி, 10-ஆர்.பானுமதி, 11-சாட்சி ஜெ.சண்முகசுந்தரம், 12-எம்.தேவராஜ், 13-சரஸ்வதி பாலமுருகன், 14-கே.குமரவேல், 15-வி.லதா, 16-பார்வதி வேல்முருகன், 17-வி.சசிகலா. 18-ஆர்.மல்லிகா, 21-ரதி எல்லப்பன்.

24-எஸ்.சர்மிளா, 25-எஸ்.சந்துரு, 26-ஏ.சரவணன், 27-விஜயகுமாரி நரசிம்மன், 28-வ.கமலக்கண்ணன், 29-ஜி.குமரன், 30-ப.சுரேஷ், 32-எஸ்.சாந்தி, 33-சோபனா கண்ணன், 34-சு.பா.பிரவின்குமார், 35-ரமணி பொன்னம்பலம், 36-கே.சுப்புராயன், 38-டி.சரஸ்வதி, 39-டி.ஜெகன்நாதன், 42-மகேஸ்வரி காமராஜ், 43-எஸ்.மோகன், 44-த.விஸ்வநாதன், 46-லைலா காண்டீபன், 47-வ.மலர்மன்னன், 48-ஆர்.காந்தி, 49-பூங்கொடி தசரதன், 50-மு.சங்கர், 51- பி.சங்கர்.

இதில் 19, 20, 22, 23, 31, 37, 40, 41 ஆகிய 8 வார்டுகள் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.

மேலும் செய்திகள்