தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு முழு நிலவரம்

தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் முழு விவரம் வெளியாகி உள்ளது.

Update: 2020-11-05 15:23 GMT
சென்னை,

தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, தமிழகத்தில் இன்று புதிதாக 2,348 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,36,777 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் தற்போது 19,061 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

சென்னையை தவிர்த்து பிற மாவட்டங்களில் 1,727 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை முழு விவரம்:-

அரியலூர் - 10

செங்கல்பட்டு - 112

சென்னை - 621

கோவை - 238

கடலூர் - 38

தர்மபுரி - 22

திண்டுக்கல் - 18

ஈரோடு - 98

கள்ளக்குறிச்சி - 16

காஞ்சிபுரம் - 102

கன்னியாகுமரி - 39

கரூர் - 29

கிருஷ்ணகிரி - 24

மதுரை - 45

நாகை - 35

நாமக்கல் - 39

நீலகிரி - 33

பெரம்பலூர் - 9

புதுக்கோட்டை - 24

ராமநாதபுரம் - 13

ராணிப்பேட்டை - 11

சேலம் - 30

சிவகங்கை - 12

தென்காசி - 6

தஞ்சாவூர் - 48

தேனி - 14

திருப்பத்தூர் - 15

திருவள்ளூர் - 108

திருவண்ணாமலை - 43

திருவாரூர் - 40

தூத்துக்குடி - 28

திருநெல்வேலி - 15

திருப்பூர் - 110

திருச்சி - 30

வேலூர் - 59

விழுப்புரம் - 58

விருதுநகர் - 16 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்