ஆன்மீக பூமியான இந்தியாவில் 15 நிமிடத்திற்கு ஒரு பாலியல் வன்கொடுமை - உயர்நீதிமன்றம் வேதனை

ஆன்மீக பூமியான இந்தியாவில் 15 நிமிடத்திற்கு ஒரு பாலியல் வன்கொடுமை நடப்பதாக உயர்நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.

Update: 2020-10-01 08:11 GMT
சென்னை, 

ஆன்மீக பூமியான இந்தியாவில் 15 நிமிடத்திற்கு ஒரு பாலியல் வன்கொடுமை நடப்பது மிகவும் துரதிர்ஷ்டவசமானது என்று உயர்நீதிமன்றம் நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனர். 

புலம்பெயர் தொழிலாளர் தொடர்பான வழக்கில், பாலியல் வன்கொடுமைக்கான நிலமாக இந்தியா மாறிவிட்டதாக நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்