வரும் 21ம் தேதி திமுக தோழமை கட்சிகள் கூட்டம்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

வரும் 21ம் தேதி திமுக தோழமை கட்சிகள் கூட்டம் நடைபெறும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

Update: 2020-09-19 07:35 GMT
சென்னை, 

வரும் 21ம் தேதி திமுக தோழமை கட்சிகள் கூட்டம் நடைபெறும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

இதன்படி நாளை மறுநாள் காலை 10.30 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. 

இந்தக் கூட்டத்தில் வேளாண் சட்டங்களில் மத்திய அரசு செய்துள்ள திருத்தங்கள் பற்றி ஆலோசனை நடத்தப்படலாம் என தெரிகிறது.

மேலும் செய்திகள்