குச்சிபாளையம் 3 பேர் கொலைவழக்கில் குற்றவாளிகள் இருவருக்கு ஆயுள் தண்டனை
குச்சிபாளையம் 3 பேர் கொலைவழக்கில் குற்றவாளிகள் இருவருக்கு ஆயுள் தண்டனை வழங்கி மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
விழுப்புரம்
2009ம் ஆண்டில் விழுப்புரம் குச்சிபாளையம் கிராமத்தில் 3 பேரை கொன்று வீட்டின் பின்புறம் புதைக்கப்பட்ட வழக்கு டு நடந்த விழுப்புரம் மகிளா நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கி உள்ளது.
கைதான முருகன், மதியரசன் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டு உள்ளது. முருகனுக்கு 3 ஆயுள் தண்டனையும், மதியரசனுக்கு 1 ஆயுள் தண்டனையும் விதித்து மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.