சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள், இறந்தவர்கள் மற்றும் குணமடைந்தவர்களின் விவரம்

சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள், இறந்தவர்கள் மற்றும் குணமடைந்தவர்களின் விவரங்கள் வெளியிடப்பட்டு உள்ளது.

Update: 2020-07-01 05:48 GMT
சென்னை

தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  சென்னையில் மண்டல வாரியாக கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் விவரம் மண்டலம் வாரியாக வருமாறு:

மண்டலம்குணமடைந்தவர்கள்இறப்புபாதிக்கப்பட்டுள்ளவர்கள்
திருவொற்றியூர்1161531062
மணலி53612443
மாதவரம்95122899
தண்டையார்பேட்டை46681311838
ராயபுரம்56391412309
திருவிக நகர்2969931771
அம்பத்தூர்1432291020
அண்ணா நகர்3115743166
தேனாம்பேட்டை43621342051
கோடம்பாக்கம்3776752322
வளசரவாக்கம்1521281175
ஆலந்தூர்68116800
அடையாறு1982461594
பெருங்குடி69117748
சோழிங்கநல்லூர்6807506
இதர மாவட்டம்66410 

மேலும் செய்திகள்