மருத்துவரிடம் சென்றால் திட்டி அனுப்பறாங்க முறையிட்ட இளைஞர்; துரித நடவடிக்கை எடுத்து உதவிய முதல்-அமைச்சர் பழனிசாமி
மருத்துவரிடம் சென்றால் திட்டி அனுப்பறாங்க என்று பதிவிட்டு அதை முதல்-அமைச்சருக்கு டுவிட் செய்த இளைஞருக்கு முதல்-அமைச்சர் பழனிசாமி பதில் அளித்தார்.
சென்னை,
முதல்-அமைச்சர் பழனிசாமி டுவிட்டர் பக்கத்தில் ஒரு இளைஞர் , என் அப்பா கேரளா சென்று வந்தார். எனக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இருக்கு. நெஞ்சுவலியால் ரொம்ப கஷ்டப்படுறன்.
மருத்துவரிடம் சென்றால் திட்டி அனுப்பறாங்க… வைரஸ் பரிசோதனை செய்து கொள்ள உதவவும் என்று பதிவிட்டு அதை முதல்-அமைச்சருக்கு டுவிட் செய்த இளைஞர், ஐயா இல்லைனா தற்கொலை தான் முடிவு என்று பதிவிட்டார்.
இதைப்பார்த்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி,கவலை வேண்டாம் தம்பி, விஜயபாஸ்கருக்கும், சுகாதார செயலாளர் மருத்துவர் பீலா ராஜேஷுக்கும் டெக் செய்து, அவருக்கு உடனடியாக பரிசோதனை செய்ய ஏற்பாடு செய்யுமாரு கேட்டுக்கொள்கிறேன் என முதல்-அமைச்சர் பழனிசாமி பதிவிட்டிருந்தார். இ
தற்கு, சுகாதார செயலாளர் மருத்துவர் பீலா ராஜேஷ் முதல்-அமைச்சருக்கு பதில் டுவீட் பதிவிட்டுள்ளார். அதில், அவரிடம் பேசிவிட்டேன்.
அவர் கடலூரில் இருக்கிறார். உடனடியாக சிகிச்சைக்கு ஏற்பாடு செய்து இருக்கிறோம் என பதிவிட்டுள்ளார், முதல்-அமைச்சரின் இந்த துரிதமான நடவடிக்கைகு பலரும் பாராட்டுகள் தெரிவித்து வருகின்றனர்.

கவலை வேண்டாம் @ThantapaniBala தம்பி. @Vijayabaskarofl@DrBeelaIAS அவருக்கு உடனடியாக பரிசோதனை செய்ய ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். https://t.co/A11ycTyiVk
— Edappadi K Palaniswami (@CMOTamilNadu) May 22, 2020