மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடத்தில் உதயநிதி ஸ்டாலின் மரியாதை

மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடத்தில் உதயநிதி ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

Update: 2019-07-04 15:26 GMT
சென்னை,

சென்னை மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடத்தில், திமுக தலைவர் ஸ்டாலின், துரைமுருகன், பொன்முடி உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். அதனைதொடர்ந்து  திமுக இளைஞரணி செயலாளராக நியமிக்கப்பட்ட உதயநிதி ஸ்டாலினும் மரியாதை செலுத்தினார்.

மேலும் செய்திகள்