நாமக்கல்: கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி வேட்பாளர் ஏ.கே.பி.சின்ராஜ் வெற்றி
நாமக்கல்: கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி வேட்பாளர் ஏ.கே.பி.சின்ராஜ் வெற்றி, அதிமுக வேட்பாளர் ப.காளியப்பன் தோல்வி.
நாமக்கல்,
வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் பின்வருமாறு:
1. ப.காளியப்பன் - அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்-361142
2. ஏ.கே.பி.சின்ராஜ் -கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி-626293 -வெற்றி
3. பா.பாஸ்கர் - நாம் தமிழர் கட்சி -38531
4. ரா.தங்கவேலு மக்கள் நீதிமய்யம் -30947
5. பி.பி.சாமிநாதன் - அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்-23347
6. வெ.ராமன் - பகுஜன் சமாஜ் கட்சி -3579
7. தி.ரமேஷ் - அகிம்சா சோசியலிஸ்ட் கட்சி -972
8. சீ.செந்தில்முருகன் - தேசிய மக்கள் சக்தி கட்சி -644
9. சீ.மாணிக்கம் - உழைப்பாளி மக்கள் கட்சி-777
10. மு.பெ.முத்துசாமி - இந்திய கனசங்கம் கட்சி -1011
11. என்.கே.எஸ்.சக்திவேல் - சுயேச்சை-4398
12. வ.ஆறுமுகம் - சுயேச்சை -762
13. ந.ராமசாமி - சுயேச்சை -1868
14. ப.ராமசாமி - சுயேச்சை -726
15. கா.காளியப்பன் - சுயேச்சை-1821
16. செ.காளியப்பன் - சுயேச்சை -1177
17. பெ.காளியப்பன் - சுயேச்சை-2632
18. சு.சக்திவேல் - சுயேச்சை -2544
19. ர.சரவணவேல் - சுயேச்சை -2935
20. எஸ்.சிவாஜி - சுயேச்சை -341
21. சு.செல்லத்துரை - சுயேச்சை-288
22. கே.ஆர்.செல்வராஜ் - சுயேச்சை -448
23. வெ.சோ - சுயேச்சை -459
24. மு.நடராஜன் - சுயேச்சை -2362
25. ப.நல்லதம்பி - சுயேச்சை-526
26. கு.பிரபு - சுயேச்சை -587
27. ரா.ரமேஷ் - சுயேச்சை-683
28. வி.வினோத்குமார் - சுயேச்சை -4857
29. பா.விஜயகார்த்திகேயன் - சுயேச்சை-2044
30. நோட்டா-15073