தஞ்சை, அதிராம்பட்டினம்,கும்பகோணம், ராமநாதபுரத்தில் தேசிய புலனாய்வு அமைப்பினர் அதிரடி சோதனை

தஞ்சை, அதிராம்பட்டினம்,கும்பகோணம், ராமநாதபுரத்தில் தேசிய புலனாய்வு அமைப்பினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

Update: 2019-05-01 04:31 GMT
சென்னை

ராம ஜெயம் கொலை வழக்கு, கீழக்கரையில் தாக்குதல் நடத்த  தீவிரவாதிகள்  சதி திட்டம் தீட்டிய வழக்குகள் ஆகியவை மாநில சிபிசிஐடியில் இருந்து  தேசிய புலனாய்வு துறைக்கு மாற்றப்பட்டது. இதை தொடர்ந்து இன்று தேசிய புலனாய்வு அமைப்பினர் 10 குழுக்களாக பிரிந்து தஞ்சை, அதிராம்பட்டினம்,கும்பகோணம், ராமநாதபுரத்தில்  தேசிய ப்புலனாய்வு அமைப்பினர்  அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்