சென்னை விமான நிலையத்திற்கு "ரெட் அலர்ட்"
சென்னை விமான நிலையத்திற்கு "ரெட் அலர்ட்" விடுக்கப்பட்டு 7 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
சென்னை,
ஜம்மு-காஷ்மீரில் முக்கிய பயங்கரவாதி முத்சார் அகமது கான் கொல்லப்பட்டதை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை விமான நிலையத்திற்கு "ரெட் அலர்ட்" விடுக்கப்பட்டு 7 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. விமான நிலையத்திற்கு வருவோர் தீவிர பரிசோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றனர்.