எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு முடிவுகள்; அரசு பள்ளிகள் சாதனை

எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது அரசு பள்ளிகள் சாதனை புரிந்து உள்ளன.

Update: 2018-05-23 06:48 GMT
சென்னை

பள்ளி மாணாக்கராகவும், தனித்தேர்வர்களாகவும் பதிவு செய்தோரின் மொத்த எண்ணிக்கை 10,01,140.
பள்ளி மாணாக்கராய் தேர்வெழுதியோர் 9,50,397.
மாணவிகளின் எண்ணிக்கை 4,76,057.
மாணவர்களின் எண்ணிக்கை 4,74,340. 
தேர்ச்சி பெற்றவர்கள் 94.5 %.
 மாணவியர் 96.4%. தேர்ச்சி அடைந்துள்ளனர்.
 மாணவர்கள் 92.5% தேர்ச்சி அடைந்துள்ளனர்.
 மாணவர்களைவிட மாணவியர் 3.9 % அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

* பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வெழுதிய மொத்த பள்ளிகளின் எண்ணிக்கை 12,336.  இவற்றில் மேல்நிலைப் பள்ளிகளின்எண்ணிக்கை 7,083.  உயர்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை 5,253. 100% தேர்ச்சி பெற்ற பள்ளிகளின் எண்ணிக்கை 5,584.

* பத்தாம் வகுப்பு தேர்வெழுதிய 5,456 அரசுப் பள்ளிகளில் 100%தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கை 1,687

* மொத்த மதிப்பெண்கள் 401 மற்றும் அதற்கு மேல் மதிப்பெண்கள் பெற்ற மாணாக்கரின் எண்ணிக்கை 2,06,796. அதில்
மாணவர்களின் எண்ணிக்கை 78,950. மாணவியரின் எண்ணிக்கை 1,27,846. 

பள்ளிகள் வாரியாக  தேர்ச்சிவிகிதம்
1. அரசுப் பள்ளிகள் 91.36%
2. அரசு உதவி பெறும் பள்ளிகள் 94.36%
3. மெட்ரிக் பள்ளிகள் 98.79%
4. இருபாலர் பள்ளிகளில் பயின்றோர் 94.81%
5. பெண்கள் பள்ளிகள் 96.27%
6. ஆண்கள் பள்ளிகள் 87.54%

பாடவாரியான தேர்ச்சி விகிதம் 



1. மொழிப்பாடம் 96.42%
2. ஆங்கிலம் 96.50%
3. கணிதம் 96.18%
4. அறிவியல் 98.47%
5. சமூக அறிவியல் 96.75%

அதிக தேர்ச்சி சதவிகிதம் பெற்ற மாவட்டங்கள்
1. சிவகங்கை 98.50%
2. ஈரோடு 98.38%
3. விருதுநகர் 98.26%

* தேர்வெழுதிய மாற்றுத் திறனாளி மாணாக்கரின் மொத்த எண்ணிக்கை 4433 . தேர்ச்சி பெற்றோர் எண்ணிக்கை 3944.



* தேர்வெழுதிய சிறைவாசிகளின் மொத்த எண்ணிக்கை 186. தேர்ச்சி பெற்றோர் எண்ணிக்கை 76.



10ஆம்வகுப்புதேர்வுமுடிவுகள் 2018 - கடந்தஆண்டுகளின்புள்ளிவிவரங்கள்

ஆண்டு

மொத்ததேர்ச்சி%

தேர்ச்சி % (மாணவர்கள்)

தேர்ச்சி % (மாணவிகள்)

தேர்வுஎழுதியோர்

2014

90.7

88.00

93.60

10,20,749

2015

92.9

90.5

95.4

10,60,866

2016

93.6

91.3

95.9

10,11,919

2017

94.4

92.5

96.2

9,82,097

2018

94.5

92.5

96.4

10,01,140


10ஆம்வகுப்புதேர்வுமுடிவுகள் 2018 - கடந்தஆண்டின்புள்ளிவிவரங்கள்

தேர்வுநாள்

8-30 மார்ச், 2017

தேர்வுமுடிவுநாள்

19 மே, 2017

தேர்வுஎழுதியோர்

9,82,097

மாணவர்கள்

4,90,870

மாணவிகள்

4,91,227

மொத்ததேர்ச்சி%

94.4%

தேர்ச்சி % (மாணவர்கள்)

92.5%

தேர்ச்சி % (மாணவிகள்)

96.2%



மேலும் செய்திகள்