மதுரை கே.கே.நகரில் உள்ள ஐசிஐசிஐ வங்கியில் தீ விபத்து

மதுரை கே.கே.நகரில் உள்ள ஐசிஐசிஐ வங்கியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

Update: 2018-05-18 05:05 GMT
மதுரை

மதுரை கே.கே.நகரில் உள்ள ஐசிஐசிஐ வங்கி கிளையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 2-வது மாடியில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியில் 4 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபட்டுள்ளன.  8 மணியில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் தீயணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.  2 மணி நேரமாக போராடியும் தீயை அணைக்க முடியவில்லை. 

முதல் கட்ட விசாரணையில் மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்ட்டதாக கூறப்படுகிறது. 

மேலும் செய்திகள்