காவிரி விவகாரம் சட்டரீதியாக தீர்க்க வேண்டிய பிரச்சனை முதல்-அமைச்சர் பழனிசாமி

காவிரி விவகாரம் சட்ட ரீதியாக அணுக வேண்டிய பிரச்சினை என்று முதல்-அமைச்சர் பழனிசாமி கூறியுள்ளார். #EdappadiPalaniswami #CauveryIssue

Update: 2018-04-15 15:30 GMT
சென்னை,

முதல்-அமைச்சர் பழனிசாமி கோவையில் செய்தியார்களிடம் கூறியதாவது:

காவிரி விவகாரம் சட்டரீதியாக தீர்க்க வேண்டிய பிரச்சனை. காவிரி பிரச்சனையில் உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தக்கோரி பிரதமரிடம் நேரில் மனி தந்துள்ளோம்.  ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது.  தமிழக மக்களின் உணர்வுகளை தெளிவாக எடுத்துரைத்தோம். யாரையோ தப்பிக்க வைக்க பொய்யான கருத்துகளைக்கூறுகிறார் ராம மோகன ராவ்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்