ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் அமைதியாகவும் பிரச்சனையின்றி நடத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் அமைதியாகவும், பிரச்சனையின்றி நடத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என காவல்துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் கூறியுள்ளார்.

Update: 2017-12-08 17:46 GMT
சென்னை,

இது தொடர்பாக அவர் செய்தியார்களிடம் கூறியதாவது:

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் அமைதியாகவும், பிரச்சினையின்றி நடத்தவும் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது . சென்னைக்குள் வெளிமாநில வாகனங்கள் வர தடையில்லை . தேர்தல் பணிகளுக்காக 1500 அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்