ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மாற்றம்

நில நிர்வாக இணை கமிஷனர் எஸ்.ஜெயந்தி, கால்நடை பராமரிப்பு மற்றும் துயர்துடைப்பு இயக்குனராக மாற்றப்பட்டார்.

Update: 2017-09-14 19:46 GMT
சென்னை,

தமிழக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

நில நிர்வாக இணை கமிஷனர் எஸ்.ஜெயந்தி, கால்நடை பராமரிப்பு மற்றும் துயர்துடைப்பு இயக்குனராக மாற்றப்பட்டார்.

சேலம் பட்டுப்புழு வளர்ப்பு இயக்குனர் சந்திரசேகர் சகாமுரி, துணை முதல்-அமைச்சரின் துணை செயலாளராக மாற்றப்பட்டுள்ளார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்