முதலமைச்சர் பழனிசாமி அரசுக்கு பெரும்பான்மை இல்லை -முன்னாள் அமைச்சர் பழனியப்பன்

முதலமைச்சர் பழனிசாமி அரசுக்கு பெரும்பான்மை இல்லை என தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ பழனியப்பன் கூறி உள்ளார்.

Update: 2017-09-05 07:23 GMT
சென்னை

 தினகரன் ஆதரவு எம்.எல்.ஏவும் முன்னாள் அமைச்சருமான பழனியப்பன் கூறியதாவது:-

இன்றைய எம்.எல்.ஏக்கள் கூட்டத்தை ஆதாரமாக கொண்டு, எடப்பாடி  பழனிசாமி பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தவிட வேண்டும். முதலமைச்சர் பழனிசாமியை நீக்க வேண்டும் என்பதே எங்கள் நிலைப்பாடு, அதில் உறுதியாக உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்