டிடிவி தினகரனை மேலும் 2 எம்.பிக்கள் நேரில் சந்தித்து ஆதரவு?
டிடிவி தினகரனை மேலும் 2 எம்.பிக்கள் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்து உள்ளனர்.
சென்னை
சென்னை அடையாறில் உள்ள தினகரனின் வீட்டிற்கு வேலூர் எம்.பி., செங்குட்டுவன் சென்றுள்ளார். இது போல் திண்டுக்கல் எம்.பி உதயகுமாரும் டிடிவி தினகரனை சந்தித்து தனது ஆதரவு தெரிவித்து உள்ளார். மேலும் பல எம்.பி.,க்கள் தினகரன் அணிக்கு தாவ உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஏற்கனவே தினகரனுக்கு 6 எம்.பிக்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடதக்கது.