குரூப்-1 தேர்வில் சென்னையை சேர்ந்த காயத்ரி முதலிடம்
குரூப்-1 தேர்வு நேர்காணலுக்கான இறுதி முடிவுகள் வெளியிடப்பட்டது இதில் சென்னையை சேர்ந்த காயத்ரி முதலிடம் பெற்றுள்ளார்.
சென்னை,
19 துணை ஆட்சியர் உட்பட 74 பணியிடங்களுக்கான நேர்முக தேர்வு நடந்தது. ஆகஸ்ட்-7ம் தேதி முதல் 11-ம் தேதி வரை நடைபெற்ற நேர்காணலுக்கான இறுதி முடிவுகளை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது. இதில் சென்னையை சேர்ந்த காயத்ரி முதலிடம் பெற்றுள்ளார். மணிராஜ் இரண்டாவது இடமும், தனப்பிரியா மூன்றாமிடமும் பெற்றுள்ளனர்.