தேசிய கீதத்தில் திராவிட என்ற வார்த்தை இருக்கும் வரை திராவிடம் இருக்கும் கமலஹாசன் பேச்சு
தேசிய கீதத்தில் திராவிட என்ற வார்த்தை இருக்கும் வரை திராவிடம் இருக்கும் கமலஹாசன் கூறியுள்ளார்.
சென்னை,
சென்னையில் முரசொலி பவளவிழா கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த், கமலஹாசன், பிரபு, உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்றனர்.
விழாவில் நடிகர் கமல் பேசியதாவது:
இந்த பவள விழாவில் கலந்து கொள்வதில் பெருமை அடைகிறேன். தற்காப்பு முக்கியமல்ல, தன்மானம் தான் முக்கியம். அரசியலில் சேர்வதாக இருந்தால் 1983ல் கருணாநிதி அழைத்தபோதே சேர்ந்திருப்பேன். தேசிய கீதத்தில் திராவிட என்ற வார்த்தை இருக்கும் வரை திராவிடம் இருக்கும். திராவிடம் என்பது நாடு தழுவியது.
இவ்வாறு அவர் பேசினார்.