தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்த தயார்; அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி
தமிழக அமைச்சர் ஜெயக்குமார், கோவை செல்லும் வழியில் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஆலந்தூர்,
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை எப்போது வேண்டும் என்றாலும் நடத்த தயாராக இருக்கிறோம். இதற்காக பட்ஜெட்டில் ரூ.160 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது. இரட்டை இலை சின்னம் கிடைக்காததால் தேர்தலை நடத்தவில்லை என்பது தவறான கருத்து.
மக்களை சந்திக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். இரட்டை இலை சின்னம் வரும். தேர்தல் நடக்கும். நாங்கள் அமோக வெற்றி பெறுவோம். இவ்வாறு அவர் கூறினார்.