நேர்மையாக இருந்ததால் 24 ஆண்டுகளில் 24 முறை பணியிட மாற்றம் சகாயம் பேச்சு
நான் நேர்மையாக இருந்ததால் 24 ஆண்டுகளில் 24 முறை பணியிடம் மாற்றம் செய்யப்பட்டேன் என்று சகாயம் ஐஏஎஸ் கூறியுள்ளார்.
சென்னை,
சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் சகாயம் ஐஏஎஸ் பேசியதாவது:
நேர்மை என் பெற்றோரிடம் இருந்து தான் வந்தது. நான் நேர்மையாக இருந்ததால் தான் மக்கள் என்னை நினைவில் வைத்துள்ளனர். லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்து எனத் திரும்பத்திரும்ப நான் சொல்வதால்தான் கடந்த 26 ஆண்டுகளில் 24 இடங்களுக்கு மாற்றப்பட்டிருக்கிறேன் நான் மதுரையில் ஆட்சியராகப் பணிபுரிந்த போது எனக்கு ரூ200 கோடி கொடுக்க தயாராக இருப்பதாக தகவல் வந்தது.
இவ்வாறு அவர் பேசினார்.