ராயபுரத்திற்கு பதில் தண்டையார் பேட்டையில் புதிய ரெயில் முனையம் அமைக்க திட்டம்
ராயபுரத்திற்கு பதில் தண்டையார் பேட்டையில் புதிய ரெயில் முனையம் அமைக்க திட்டம் தென்னக ரெயில்வே பொது மேலாளர் வஜிஸ்டா ஜோரி கூரி உள்ளார்
சென்னை
தென்னக ரெயில்வே பொது மேலாளர் வஜிஸ்டா ஜோரி கூறியதாவது:-
ராபுரத்தில் பல்வேறு இடையூறுகள் இருப்பதால புதிய ரெயில் முனையம் தண்டையார் பேட்டையில் அமைக்க திட்டம்.தம்பரம் ரெயில் முனையம் அமைக்கும் திட்டம் நிறை பெற்று உள்ளது.ரெயில்வே அனுமதி கிடைத்ததும் ராயபுரம் ரெயில் முனையம் செயல்படத்தொடங்கும்.இவ்வாறு அவர் கூறினார்