கஞ்சா மது விற்ற 20 பேர் கைது

மாவட்டத்தில் கஞ்சா மது விற்ற 20 பேர் கைது

Update: 2023-01-12 18:45 GMT

கடலூர்

கடலூர் மாவட்டத்தில் போதைப்பொருட்கள் விற்பனையை தடுக்கும் வகையில், அது பற்றிய புகார் தெரிவிக்க 7418846100 என்ற எண்ணை போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் அறிமுகப்படுத்தினார். அதன்படி இந்த எண்ணில் தெரிவிக்கப்படும் புகார்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். நேற்று முன்தினம் இந்த எண்ணுக்கு வந்த புகாரின் பேரில் மாவட்டத்தில் கஞ்சா விற்ற 3 பேர், மது விற்பனை செய்த 13 பேர், குட்கா விற்பனை செய்த 4 பேர் என 20 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்