சாராயம் விற்ற 2 பேர் கைது

சாராயம் விற்ற 2 பேர் கைது

Update: 2023-01-13 18:45 GMT

சங்கராபுரம்

சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்மஜோதி தலைமையிலான போலீசார் சேஷசமுத்திரம், கொசப்பாடி ஆகிய பகுதிகளில் ரோந்துப்பணி மேற்கொண்டனர். அப்போது சேஷசமுத்திரம் கிராமம் குன்று மேட்டு தெருவில் சாரயம் விற்பனை செய்து கொண்டிருந்த செந்தில்(வயது 40), கொசப்பாடி சுடுகாடு அருகில் சாராயம் விற்ற அதே பகுதியை சேர்ந்த சிவராஜ் (45) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்