மது விற்ற 2 பேர் கைது

மது விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-12-25 19:07 GMT

லாலாபேட்டை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மேலதாளியாம்பட்டி டாஸ்மாக் அருகே மணத்தட்டை கடைவீதியை சேர்ந்தவர் மாணிக்கம் (வயது31), மேட்டு மகாதானபுரம் அரிசனத் தெருவை சேர்ந்த அன்னக்கிளி என்பவர் தனது வீட்டின் பின்புறமும் மது விற்று கொண்டிருந்தனர். இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 14 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்