மது விற்ற 2 பேர் கைது

மது விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனா்.

Update: 2023-09-18 21:42 GMT

கடத்தூர்

கோபி அருகே உள்ள கரட்டுப்பாளையம் பகுதியில் கடத்தூர் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அங்கு மது விற்றுக்கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த நடராஜ் (வயது 46) என்பவரை போலீசார் கைது செய்தனர். இதேபோல் அளுக்குளி பகுதியில் மது விற்றதாக அதே பகுதியை சேர்ந்த கோபால் (46) என்பவரையும் கைது ெசய்தனர். கைது செய்யப்பட்ட 2 பேரிடமும் இருந்து மொத்தம் 17 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்