பட்டாசு திரிகளை பதுக்கிய 2 பேர் கைது

பட்டாசு திரிகளை பதுக்கிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்

Update: 2023-08-11 18:45 GMT

சிவகாசி

திருத்தங்கல் சப்-இன்ஸ்பெக்டர் இளையராஜா மற்றும் போலீசார் சத்யாநகர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்குள்ள ஒரு வீட்டின் பின்புறம் அமைக்கப்பட்டிருந்த தகர செட்டில் பட்டாசுகளுக்கு பயன்படுத்தும் திரிகளை அனுமதியின்றி பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து அவற்றை பறிமுதல் செய்த போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து சத்தியராஜ் (வயது 29), மூர்த்தி (39) ஆகியோரை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்