மேலும் 2 பேர் கைது

டிரம்ஸ் இசைக்கலைஞர் கொலை வழக்கில் மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-06-23 19:09 GMT


விருதுநகர் பாண்டியன் நகர் அண்ணா நகரை சேர்ந்த டிரம்ஸ் இசைக்கலைஞர் முத்துப்பாண்டி (வயது 17) கொலை செய்யப்பட்ட வழக்கில் ஏற்கனவே அஜித் என்ற அஜித் குமார் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் நேற்று அதே பகுதியை சேர்ந்த செல்வம் என்ற விஜய் (19), தனுஷ் (19) ஆகிய இருவரையும் 2 பேரையும் பாண்டியன் நகர் போலீசார் கைது செய்தனர்.


Tags:    

மேலும் செய்திகள்